| Indian Railways News => | Topic started by greatindian on Jul 10, 2013 - 09:01:01 AM |
Title - Puducherry Kanniyakumari weekly express begins on 13th JulyPosted by : greatindian on Jul 10, 2013 - 09:01:01 AM |
|
|
விருதுநகர்–மானா மதுரை இடையே ரெயில் போக்குவரத்தை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15–ம் தேதி முதல் தொடங்க வேண்டுமென மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரியையும் சந்தித்து வலியுறுத்தினர். இருப்பினும் ரெயில் சேவை தொடங்குவது எப்போது? என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை. |