Indian Railways News => Topic started by eabhi200k on Nov 26, 2012 - 21:00:47 PM


Title - train delayed due to engine fallt | இன்ஜின் கோளாறு ரயில் தாமதம் Dinamalar
Posted by : eabhi200k on Nov 26, 2012 - 21:00:47 PM

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் - சென்னை ரயில் இன்ஜின் பழுதால், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ராமேஸ்வரத்திலிருந்து மாலை, 5:20 மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ராமநாதபுரத்தில் மாலை, 6:15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இன்ஜின் பழுதால் நின்றது. பழுதை டிரைவர்கள் சரிசெய்தபின், இரண்டு மணிநேரம் தாமதமாக புறப்பட்டது.