| Indian Railways News => | Topic started by riteshexpert on Mar 28, 2013 - 06:00:27 AM |
Title - காட்பாடி, மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து புதிய ரயில்Posted by : riteshexpert on Mar 28, 2013 - 06:00:27 AM |
|
|
விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு வரும் 29ம் தேதி முதல் புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் (2012-13) வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு ஏற்ப புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளன. |