| காட்பாடி, மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து புதிய ரயில் by riteshexpert on 28 March, 2013 - 06:00 AM | ||
|---|---|---|
riteshexpert | காட்பாடி, மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து புதிய ரயில் on 28 March, 2013 - 06:00 AM | |
விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு வரும் 29ம் தேதி முதல் புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் (2012-13) வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு ஏற்ப புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளன. | ||