Indian Railways News => Topic started by riteshexpert on Apr 04, 2013 - 15:00:06 PM


Title - கோடை விடுமுறை : சென்னை - கோவா சிறப்பு ரயில்
Posted by : riteshexpert on Apr 04, 2013 - 15:00:06 PM

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து கோவாவுக்கு ஏப்ரல் 14 முதல் ஜூன் மாதம்  9ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேப் போல கோவாவில் இருந்து சென்னைக்கு  திங்கட்கிழமை தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 10ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.