| கோவையில் ரயில் மறியல் போராட்டம் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 32 பேர் கைது by railenquiry on 09 February, 2013 - 12:01 AM | ||
|---|---|---|
railenquiry | கோவையில் ரயில் மறியல் போராட்டம் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 32 பேர் கைது on 09 February, 2013 - 12:01 AM | |
சென்னை: இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உட்பட 32 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். | ||